தூயதி தூயனே துதியின் மணாளனே
thooyadhi thooyanae thudhiyin manaalanae
தூயதி தூயனே துதியின் மணாளனே -2 பாரேங்கும் உம் வாசனை வீசிடசெய்யுமே -2
1. முட்செடி தன்னில் தோன்றிய தேவனே -2 மோசேக்கு வல்லமை காண்பித்த தெய்வமே -2 அற்புதரே அதிசயமே அனல் கொண்டு எழுப்பி விடும் -2
2. பாவங்களும் சாபங்களும் என்னைவிட்டு அகற்றிவிடும் -2 தீராத தோஷங்களும் இரத்தத்தாலே கழுவி விடும் -2 அற்புதரே அதிசயமே அனல் கொண்டு எழுப்பி விடும் -2
3. பச்சை மரம் உந்தனுக்கே பாடுகளை செய்தார்கள் -2 பட்ட மரம் எந்தனுக்கு என்னதான் செய்வார்கள் -2 அற்புதரே அதிசயமே அனல் கொண்டு எழுப்பி விடும் -2
4. தூபமாய் நறுமனமாய் எந்தன் ஜெபம் ஏற்றுக்கொள்ளும் -2 எந்தன் உள்ளம் ஆவலாய் உந்தனுக்காய் ஏங்கி நிற்க்கும் -2 அற்புதரே அதிசயமே அனல் கொண்டு எழுப்பி விடும் -2
5. எந்தன் கண்கள் எப்போழுதும் உம்மையே நோக்கி நிற்க்கும் -2 அடைக்கலம் தந்திடுமே அழியாமல் காத்திடுமே -2 அற்புதரே அதிசயமே அனல் கொண்டு எழுப்பி விடும் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae