தூரத்தில் நின்றே என்னை
thoorathil nindrae ennai
தூரத்தில் நின்றே என்னை இயேசு கண்டரே அருகினில் வந்தே அணைத்தே கொண்டாரே கலங்கின என் வாழ்வை மகிழ செய்தாரே இயேசு வந்தாலே எல்லாம் வருமே – 2
இயேசு என் தேவனே இயேசு என் ராஜனே பாவி என்றே என்னை தள்ளி விடாமல் என்ணெயும் கண்டீரே – 2
1. எத்தனையோ பாடுகள் அனுபவித்தேன் எத்தனையோ அவமானம் சுமந்தலைந்தேன் – 2 உயிர்த்தெழுந்தே இயேசு தேடி வந்தார் பாடுகள் அவமானம் மாற்றி தந்தார் – 2
2. சிக்கிருந்தேன் சத்ருவின் கோட்டையிலே அடிமையை நான் நொடிகளை செலவிழிதே – 2 அடிமையை தேடியே இயேசு வந்த அடிமையை ஆளுனராய் மாற்றி தந்தார் – 2
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar