தூக்கத்தை விரும்பாதே
thookkathai virumbaadhae
தூக்கத்தை விரும்பாதே நண்பா தரித்திரனாகிடுவாய் - 2 கண் விழித்திருந்தால் நீயும் அப்பத்தால் திருப்தியாவாய் - 2
தூக்கத்தை விட்டு எழுந்து விடு நண்பா உன் சோம்பலை முறித்து விடு - 2 கண் விழித்திருந்தால் நீயும் அப்பத்தால் திருப்தியாவாய் - 2
பொல்லாப்பு செய்தால் ஒழிய அவர்கள் நித்திரை வருவதில்லை - 2 யாரையாவது விழப் பண்ணாதிருந்தால் தூக்கம் கலைந்து போகும் -2
போஜன பிரியனும் குடியனுமோ தரித்திரராவார்கள் - 2 தூக்கத்தை விரும்பி விட்டால் அதுவே கந்தையை உடுத்தி வைக்கும் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae