திருவிழா கூட்டமாக
thiruvizhaa koottamaaga
திருவிழா கூட்டமாக என் ஜனம் போகுதே சிறைப்பட்டு போன மாயம் தெரியாமல் வாழுதே
தேவனே என் ஜனத்தின் கண்களைத் திறந்து விடும் சிறைப்பட்ட என் ஜனத்தின் சிறையிருப்பை மாற்றிவிடும்
1.நதி நீரில் குளிக்கும் ஜனமும் சிறைப்பட்டு போகுதே நரபலிகள் செலுத்தும் ஜனமும் சிறைப்பட்டுப் போகுதே
2.காவியுடை அணிந்த கூட்டம் சிறைப்பட்டு போகுதே காவடியை சுமக்கும் கூட்டம் சிறைப்பட்டு போகுதே
3. மா விளக்கு ஏந்தும் ஜனமும் சிறைப்பட்டு போகுதே மடிப்பிச்சை கேட்கும் ஜனம் சிறைப்பட்டு போகுதே
4.அலகு குத்தும் என் ஜனனமும் சிறைப்பட்டு போகுதே அர்ச்சனை செய்யும் கூட்டம் சிறைப்பட்டுப் போகுதே
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal