திருமுழுக்கு இறை
thirumuzhukku irai
திருமுழுக்கு இறை அருள் முழுக்கு திறம் வரம் வயதையும் தாண்டியே செயலுறும் திருமுழுக்கு - இது அருள் முழுக்கு
உடன்பாட்டில் உடன்படுதல் ஒளிபெறுதல் - உடல் உளமாறி உயர் இயேசு உடலிணைதல் கடன் எண்ணி, கடவுள் விண்ணர சேற்றல் - இது கடைசி வரை மனம் நின்று செயலேற்றல்
உள்ளிறந்து உயிர்பெறுது ஓர் குடும்பம் - இதில் உருவாகும் உறவுகளில் ஊறும் இன்பம் உள்ளோர், வறியோர், பிள்ளைகள், பெரியோர் - இங்கு ஒன்றாக வாழ்ந்தேற உந்தும் சின்னம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal