திரும்ப தருவேன் என்றீரே
thirumba tharuven endreerae
திரும்ப தருவேன் என்றீரே (4)
1. வெட்டுக்கிளி பச்சைக்கிளி முசுக்கொட்டை தின்று போட்ட வருஷத்தின் பலனை - திரும்ப தருவேன் என்றீரே திரும்ப தருவேன் என்றீரே (2) - திரும்ப
2. இயேசுவை ஏற்றுக் கொண்ட நாளில் களிகூர்ந்த இரட்சிப்பின் சந்தோஷத்தை - திரும்ப தாருமே (2) - திரும்ப
3. ஆவியின் அனல் கொண்டு உமக்குள் பெலப்பட்ட அபிஷேகத்தை - திரும்ப தாருமே (2)- திரும்ப
4. முழங்கால் முடக்கி உம் முகத்தை தரிசித்து ஜெபித்த ஜெபத்தின் அனுபவத்தை - திரும்ப தாருமே (2)
5. ஆவியின் வரங்களை செயல்படுத்தும் உன்னத மகத்துவ வல்லமையை - திரும்ப தாருமே (2)
6. இழந்திட்ட கிருபைகள் பூரண நன்மைகள் ஆசீர்வாதங்கள் - திரும்ப தாருமே (2) திரும்ப தந்தீரே (4)
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar