திருமா மறையே
thirumaa maraiyae
திருமா மறையே - அருள்பதியே! நின் திருச்சபை வளர நின்தயை புரியே.
1.கருணை வாசகக் கதிர்பலத் தொளிர, கனகார் புவிநின்றே அகல, மருள்ஜன மொளியுற அவனருளுணர. - திரு
2.யேசு நாமமெங் கணுமொளி வீச, இறையே நினை மெய் விசுவாச நேச மோடேயுனின் தாசர்கள்பேச. - திரு
3.ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க, நயவாக் களித்தாய் எமக்குருக்கச், சீலமதாயுனின் வசனமதுரைக்க. - திரு
4.ஆறிரண்டு பேரான வருடனே அமலா இருந்தாய் வெகுதிடனே, போரற அருளிய நேயமேபோலே. - திரு
5.நின்னையன்றிக் கட்டிட எமக்காகா, நேயா, தூயா நினை வாகா, உன்னி உழைத்திடப் பலமளியேகா. - திரு
6.சத்ய போதம் இத்தரைதனில் செழிக்க, தமியோர் நின் புகழே உரைக்க, நித்திய பாக்கியமே புவிக்களிக்க. - திரு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal