திரியேகா திரியேகா
thiriyegaa thiriyegaa
திரியேகா, திரியேகா! திரி லோக இரட்சகா! சறுவசீவாத்துமா, சாற்று பரப்பிரமா
1. ஆதியா, அமலா, அனந்தக் கிருபை யாளா அந்தமிலாதவா விந்தைத் துணைத் தாளா?
2. அரூபச் சொரூபா, அல்பா ஒமேகா, அற்புத விவாகா, அருள் செய்யும் விவேகா
3. அம்பரா, நீமுவா, அல்லவே ஒருவர எம்பரா, மெய்த்தேவா, ஏயோவாகாவ.
4. சங்கையின் மெய்க்கோமா தற்பர வஸ்துவே சீமா அங்கு மிங்கெங்குமாம் அனாதி யோம் நமா
5. தேசுறுங் கிருபைக் கண்பார் திவ்விய சினேகத்தன் பா மேசையா யேசையா வேதநாயகன் பா
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal