திறந்துவிட்டோம் எங்கள் உள்ளம்
thirandhuvittom engal ullam
திறந்து விட்டோம் எங்கள் உள்ளம் திறந்து விட்டோம் எங்கள் இல்லம் உள்ளே வாரும் என் அருமை இயேசுவே நிரந்தரமாய் வாசம் செய்யும் தெய்வமே... - 2
கிறிஸ்துவுக்குள் ஒருவன் இருந்தால் அவன் புதிய சிருஷ்டியாக மாறுவான்... - 2 பழையன ஒழிந்தன புதியன வந்தன எல்லாம் புதிய சிருஷ்டியாக மாறின... - 2
ஞானிகளை வெட்கப்படுத்த - தேவன் பயித்தியங்களை தெரிந்து கொண்டாரே... - 2 பெலவானை விட்டு விட்டு பலவீனைத் தெரிந்தெடுத்தார் எல்லாமே உமது கிருபை தானையா... - 2
தீமையை வெறுத்துத்தள்ளியே நன்மை செய்பவர் இயேசு ஒருவரே... - 2 மேட்டிமை அழிந்திட அசுத்தங்கள் நீங்கிட தாழ்ந்தோரை நினைத்துடுமே தயவுடன்... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu