திறந்த வாசலை வைத்தவரே
thirandha vaasalai vaithavarae
திறந்த வாசலை வைத்தவரே ஒருவரும் பூட்டா திறந்தவரே - 2 அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா - 2
1. சத்தியம் உள்ளவரே பரிசுத்தமானவரே - 2 தாவீதின் திறவுகோல் உடையவரே ஒருவரும் பூட்டா திறப்பவரே - 2 அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா -2
2. எங்கள் செயல்களை அறிந்தவரே எங்கள் பலவீனம் மற்றும் ஐயா -2 உந்தன் வசனத்தை பிடித்துக்கொண்டு உந்தன் நாமத்தை கொண்டு முன் செல்ல -2 அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா - 2
3. உனக்கு எதிராய் வந்தவரை உம்மை சேவிக்க செய்யும் ஐயா -2 என் மேல் நீர் அன்பாய் இருப்பதை அறிந்து விட அறிவு தாருமையா -2 அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae