திரளான என் ஜனம்
thiralaana en janam
திரளான என் ஜனம் திசை மாறி போகிறதே திக்கற்ற பிள்ளை போல தடுமாறி வாழ்கிறது
பாவம் செய்வதில் என் ஜனம் அறிவாளிகள் தேவன் உம்மைத் தேடுவது அறிவிலிகள்
1. நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாற்றியே சுற்றி வந்து முணுமுணுக்கின்ற சொல்லும் எந்தன் ஜன்மையா நட்ட கல்லும் பேசாததென்று என்ஜனம் தெரியலையே பேசும் தெய்வம் இயேசு என்று என் ஜனத்திற்கு தெரியலையே
2. ஓசையுள்ள கல் ஒன்றை உடைத்து இரண்டாக்கினீர் வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதித்தனர் பூஜைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாற்றினார் பேசாத கல்லையெல்லாம் பெயர் சொல்லி வணங்கினர்
3. தன்னை படைத்த தெய்வத்தையே என் ஜனம் மறுக்கிறதே தான் படைத்த தெய்வத்திற்கேய் அலைந்தான் தெரிகிறதே கர்த்தரே தெய்வம் என்று அறிகிற அறிவு இல்லை காண்கின்ற பொருளையெல்லாம் தெய்வமாக கொள்கிறதே
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal