தினம் அதிகாலையில்
thinam adhigaalaiyil
தினம் அதிகாலையில் உம் திருமுகம் தேடி வந்து அமர்ந்தேன் உம் திரு பாதமே -2 பாவமே இல்லாத பரிசுத்தரே -2 என் பாவம் அனைத்தையும் மண்ணியுமே -2
துதிகளில் வாசம் செய்யும் தூயாதி தூயவரே துரோகியாம் என்னையும் மண்ணியுமே -2 பாவத்தை மறைத்தேன் வாழ்வதை இழந்தேன் -2 என் பாவம் அனைத்தையும் மண்ணியுமே -2
உம்மை தேக்கி பார்க்கின்ற முகங்கள் யாவையும் பிரகாசிக்க செய்கின்ற மகிமையின் தேவனே -2 உம்மை விட்டு தூரம் போனேன் உம்மை மறந்து வாழ்ந்தேன் -2 என்னையும் தேடி வந்து இரட்சித்தீரே -2
உன்னதமானவரே உம்மை போல தெய்வம் இல்லை எத்தனான என்னையும் பக்தனாய் மாற்றினீரே -2 பக்தியை மறந்தேன் பாதையை இழந்தேன் -2 உன்னதம் செல்ல வாசலை திறந்தீரே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae