தேற்றரவாளன் இயேசுவே
thetraravaalan yesuvae
தேற்றரவாளன் இயேசுவே என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே... - 2 தாயைப்போல தேற்றுகிறீர், தந்தைப்போல் தோளில் சுமக்கின்றீர்... - 2
வனாந்தரமான வாழ்க்கையிலே வழியின்றித் தவிக்கும் நேரத்திலே... - 2 பகைவர்கள் சூழ்ந்திடும் நேரத்திலே, கடலினில் தரை வழி தந்தவர் நீர்... - 2 நன்றி ஐயா, உமக்கு நன்றி ஐயா... - 2
இருண்ட வாழ்க்கைப் பாதையிலே, இன்னல்கள் சூழ்ந்த நேரத்திலே... - 2 இரவிலும் பகலிலும் நீர் எனக்கு, அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்... - 2 நன்றி ஐயா, உமக்கு நன்றி ஐயா... - 2
மனுஷரின் வார்த்தைகள் மாராவாகி, மனதினில் துயரங்கள் சூழ்கையிலே... - 2 மாராவின் கசப்பை மதுரமாக்கி, மகிமையின் வார்த்தையால் மகிழ்ச்சி தந்தீர்... -2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu