தேனினும் மதுரமாம்
theninum madhuramaam
தேனிலும் மதுரமாம் இயேசு மகராஜா தேற்றிடும் தெய்வமாம் எங்கள் குல ரோஜா கானகத்து தேசனாம் கண்மணி ராஜா சந்த உள்ளத்தை மாற்ற வந்த புது ரோஜா - தேனிலும்
1. பூக்களில் சிறந்த புண்ணியர் இயேசு பாருக்கே பலியான பரமன் என் இயேசு பரலோக வாழ்வை தந்த வான் புகழ் நல்ல இயேசு வழுவாமல் காத்திடுவார் கண்மணி கர்த்தர் இயேசு - தேனிலும்
2. உலகம் பாவத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது உன்னை அழைத்தவர் உத்தம தேவனே, உன்னை அவர் அறிந்து ஆசீவாதம் தினம் தந்து மகிமையின் ராஜ்ஜியத்தில் உன்னை கொண்டு சேர்ப்பார் - தேனிலும்
3 பாடுகள் பெரிதென்று பயந்து போகாதே ராஜியத்திற்கு அழைத்தவரை விட்டு விலகாதே மன்னவன் இயேசு இருக்க எதற்கும் அஞ்சாதே மனம் திரும்பி வாழ்ந்து மகிமையில் நிலைத்திடு - தேனிலும்
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal