தேனிலும் இனிமையான
thenilum inimaiyaana
தேனிலும் இனிமையான நாமம் - அது தெவிட்டாத மதுரமான நாமம் - 2 இயேசு என்னும் நாமம் அது இனிமையான நாமம் - 2
1. பாரினில் உயர்ந்த நாமம் பரிசுத்தர் வாழ்த்தும் நாமம் - 2 இயேசு என்னும் நாமம் அது இனிமையான நாமம் - 2
2. தூதர்கள் போற்றும் நாமம் துதிகளில் வாழும் நாமும் - 2 இயேசு என்னும் நாமம் அது இனிமையான நாமம் - 2
3. வேதனை நீக்கும் நாமம் விடுவிக்கும் நல்ல நாமம் - 2 இயேசு என்னும் நாமம் அது இனிமையான நாமம் - 2
4. பாவத்தைப் போக்கும் நாமம் பயங்களை நீக்கும் நாமம் - 2 இயேசு என்னும் நாமம் அது இனிமையான நாமம் - 2
5. ஆதி அந்தமில்லா நாமம் ஆவியை பொழியும் நாமம் - 2 இயேசு என்னும் நாமம் அது இனிமையான நாமம் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae