தேனிலும் இனிமை தெவிட்டாத
thenilum inimai devittaadha
தேனிலும் இனிமை தெவிட்டாத அமுதம் திவ்விய மதுரம் இயேசுவின் நாமம் -2
கர்த்தரின் வார்த்தைகள் நாவுக்கு இனிமை அது என் வாய்க்கு எவ்வளவு மதுரம் -2
தேனிலும் இனிமை தேனிலும் இனிமை இயேசுவின் நாமமே
இருதய சுத்தம் உடையவனுடைய உதடுகள் என்றும் இனிமையே -2
ஞானமுள்ள இருதயம் உடையவன் உதடுகள் கல்வியும் மதுரமும் பெருகப்பண்ணும் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae