தீய பாவத்தினைவிட
theeya paavathinaivida
தீய பாவத்தினைவிட் டோடாயோ? தினமும், யேசு அன்பை நாடாயோ?
1.மா கிருபையாக, ஏகன் அன்பாக வந்ததிலையோ, பூவில் உனக்காக? - தீய
2.நாற்பது நாளாய்த் தீப்பசிக் காளாய் நாதன் உன் பொருட்டிருந்தார், கேளாய்? - தீய
3.யூதர்கள் வைய, வேதனை செய்ய, உன் பவம் செய்த தவர் உளம் நைய. - தீய
4.சிலுவையில் இறுக்க உலகரும் நொறுக்கச் செய்த துன் பவம் மேசியா இறக்க. - தீய
5.அலகை உன் மீது பல வகைத் தீது ஆவலுடன் செய்வதால் புவி மீது. - தீய
6.ஐயோ! என் மனமே, வையகம் வனமே; அழியா உலகில் அன்புற் றனுதினமே. - தீய
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal