தீய மனதை மாற்ற
theeya manadhai maatra
தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே! தூய அவியே! கன நேய மேவியே!
1. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே மருள் தீர்க்கும் தஞ்சமே.
2. பரத்தை நோக்க மனம் அற்றேனே பதடிதான் ஐயா! ஒரு பாவி நான் ஐயா!
3. புதிய சிந்தை புதிய ஆசை புதப்பித்தாக்கவே அதைப் புகழ்ந்து காக்கவே.
4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே தினம் இதயம் அஞ்சவே.
5. கிறிஸ்து மீது நாட்டம் கொண்டு கீதம் பாடவே அவர் கிருபை தேடவே.
6. தேவ வசனப் பாலின் மீது தேட்டம் உன்னவே மிகு தெளிவு துன்னவே.
7. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப்போற்றவே மிகச் சிறப்பாய் ஏற்றவே
8.மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் - மிக மாயும்பாவி நான்.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal