தீங்கு உன்னை அணுகாது
theengu unnai anugaadhu
தீங்கு உன்னை அணுகாது எந்த தீங்கும் உன்னை அணுகாது 2 உன்னோடு நான் இருப்பேன் - உன்னை வெலியிட்டு காத்திடுவேன் 2
நீ கலங்காதே நீ திகையாதே யேகோவா உன் தேவன்
தீங்கு நாட்களிலே தம் கூடார மறைவினிலே 2 ஒளித்து வைத்து உன்னை கன்மலையின் மேல் உயர்த்திடுவார் 2
நீ வெட்கப்பட்டு கலங்காதே உனக்கு தீங்கு செய்ய முடியாதே 2 உன் பிராணனை அவர் காப்பாரே அவரே உன் தேவனே 2
உன் பிராணனை அழிக்க நாடுவோர் ஏகமாய் வெட்கி நானுவார் 2 தீங்கு செய்ய விரும்புவோர் பின்னிட்டு இலட்ச்சை அடையுவாரே 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae