தேடி வந்த
thedi vandha
தேடி வந்த என் மீது தேற்றுகிற ஆவியை ஊற்றினீரே -இயேசுவே, தேற்றரவாளன் நீரே
1. கவலை கண்ணீரோடு வாழ்ந்திருந்தேன் கர்த்தரே என்னை தேடி கடந்து வந்தீர் உம் ஆவியை என் மீது இலவசமாய் - ஊற்றி அற்புதமாய் - தேற்றினீரே - என்னை ஆறுதல் படுத்தினீரே (தேடிவந்த)
2. பாவத்தின் பிடியினிலே வாழ்ந்திருந்தேன் பரிசுத்தர் என்னை தேடி கடந்து வந்தீர் பரிசுத்தா உம் ஆவியால் இலவசமாய் -என்னை சுத்தவானாய் மாற்றினீரே சுகம் பெலன் எனக்குத் தந்தீரே (தேடிவந்த)
3. பாகாலை வணங்கி இருந்தேன் - வாழ்க்கையிலே வசமாய் கெட்டு அலைந்தேன் - அவன் - பிடியில் நல்லவராம் தேவனின் நல் - ஆவியால் -இன்று இரட்சிப்பை - அடைந்துவிட்டேன் நான் பரலோகில் வீற்றிருப்பேன் நான்(தேடிவந்த)
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal