தயை கூர் ஐயா என்
thayai koor aiyaa en
தயை கூர் ஐயா என் ஸ்வாமீ பாவி நான் தயை கூர் ஐயா நின்தாசன் ஏசையா தயை கூர் ஐயா
1.ஜெய மனுவேலன் நய அனுகூலன் சீரா தீரா அதிகாரா திருக்குமாரா சேயர்கள் பணிவிடை மேவிய நேசவி லாச க்ருபாசன யேசு நரேந்திரா
2. வானத்திருந்து வந்து ஞானத் துரு உவந்து வளமை கொண்டு கிருபை விண்டு குடில் கண்டு மாடடை வீடதினூடு புல் மேடையில் நீடின போதினி மோடியதாமோ
3. தந்தை பிதாவின் மைந்தன் மைந்தர் வடிவமாகி தராதலமேவி வா பாவி எனக் கூவி சாங்கமதாய் அருள் ஓங்கி மகா பெரு ஈங்கிசையாய் உயிர் நீங்கினதாலே நீ
4. தேவ ரட்சிப்பனைத்தும் பாவிகட்காய் விளைத்தும் சிலுவையில் மாண்டும் துயர் பூண்டும் சிறை மீண்டும் ஜீவனோடாதி பராபரனார் வல பாரிசமே அரசாளும் இந் நேரம் நீ
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal