தருணம் பரம
tharunam parama
தருணமே, பரம சரீரி; எனைத் தாங்கி அருள், கருணைவாரி.
உரிமை அடியர் அனுசாரி, - உயர் எருசலை நகர் அதி காரி, அதி - தரு
1.வரர் அடி தொழும் வெகு மானி, - பரன் - மகிமை ஒளிர் தேவ சமானி, நரர் பிணை ஒரு பிரதானி, - யேசு - நாயகன் என தெஜமானி அதி, - தரு
2.ஆதாரம் உனை அன்றி யாரோ? - எனை - அன்பாய்த் திருக்கண் கொண்டு பாரே; பாதாரவிந்தம் கதி சேரே, - இஸ்ரேல் - பார்த்திபன் தவிது வங்கிஷ வேரே, அதி - தரு
3.நித்த நித்த மாக என்றன் மேலே - வருவ - தெத்தனை துன் பங்கள் ஒருக்காலே; அத்தனையும் நீங்குதற்குன் காலே - எனக் - குத்தம துணைதான், மனு வேலே, அதி - தரு
4.கங்குல் பகலும் துயரம், கோவே; - வரும் - கலக்கம் ஒழித் தெனைத் தற் காவே! பங் கெனக்குத் தந்த மெய்ம் மன்னாவே, - ஏழைப் - பாவியை ரட்சியும், ஏசு தேவே! அதி - தரு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal