தருணம் இதுவே
tharunam idhuvae
தருணம் இதுவே கிருபை கூரும் விழிபாரும் பதம் தாரும் தாரும்
பல்லவி
கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா அருமை ரட்சக யேசு நாதா - உல கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன் அடியர்க் கருளும் திருப்பாதா - சதப்ர சாதா நீதா
பல்லவி
வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த மகிமைப் பிதாவின் திருப் பாலா - ஆதி மைந்தர்க் கிரங்கும் அனுகூலா - கன விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந் நூலா சீலா
பல்லவி
அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து அலகைப்படு குழியில் வீழ்ந்து - தாழ்ந்து அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக் கஞ்சல் என்று சொல்லும் கோனே - சீ மானே தானே
பல்லவி
இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த சொந்தக் கிருபைகள் மா காத்ரம் - அவை சிந்தித்து முடியா விச் சேத்ரம் - நிர்ப் பந்த அடியர்கள் எம் மாத்ரம் - பத தோத்ரம் தோத்ரம் தருணம் இதுவே கிருபை கூரும் விழிபாரும் பதம் தாரும் தாரும்

இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த சொந்தக் கிருபைகள் மா காத்ரம் - அவை சிந்தித்து முடியா விச் சேத்ரம் - நிர்ப் பந்த அடியர்கள் எம் மாத்ரம் - பத தோத்ரம் தோத்ரம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal