தருணம் இதில் அருள் செய்
tharunam idhil arul sey
தருணம் இதில் அருள் செய் யேசுபரனே பாவச் சுமையானது தாங்க ஏழையாலே அரி தேங்கல் உற லானேன் மரண மதின் உரமே ஒழித்தலகை திறம் அறவே செய்து வதையே விளைத்திடு தீவினை சிதைய வகை புரி பரனே
உலகர் உறு பவமானதைத் தலைமேல் சுமந் ததனை அற ஒழிக்க நண்பர் செழிக்க வனம் தெளிக்க வந்த பரம் பொருளே பல காலம் இத் தலமே ஒரு நிலையே எனப் புலமீ துன்னிப் பாழில் அழி ஏழை தனை ஆளவே இவ்வேளை வர
வருத்த முடன் அகப் பாரமே தரித்தோர் தமை விருப்போடு நீர் வாரும் எனைச்சேரும் என்ற சீரை அறிந்தே ஏழையேன் திருத்தமுடன் எனைக்காத்து நற்கருத்தை அளித்திருந்த அருள் செய்ய நானும் உய்யக் கருணை பெய்யக் கெஞ்சினேன் ஐயனே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal