தருணம் ஈதுன
tharunam eedhuna
தருணம் ஈதுன் காட்சி சால அருள்; அனாதியே, - திவ்ய - சருவ நீதியே.
1.கருணை ஆசன ப்ரதாப சமூக சன்னிதா, - மெய்ப் - பரம உன்னதா! - தருணம்
2.பரர் சுரநரர் பணிந்து போற்றும் பரம நாயகா, - நின் - பக்தர் தாயகா! - தருணம்
3.உன்னதத்திருந் தென்னை ஆளும் ஒரு பரம்பரா, - நற் - கருணை அம்பரா! - தருணம்
4.அரிய வல்வினை தீர்ப்பதற்குற வான தட்சகா, - ஓர் - அனாதி ரட்சகா! - தருணம்
5.அலகைநரகை அகற்றி, முழுதும் அடிமை கொண்டவா, - என - தருமை கண்டவா! - தருணம்
6.தினந்தினம் நரர்க் கிரங்கும், இரங்கும், தேவ பாலனே, - இம் - மானுவேலனே - தருணம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal