தரிசனம் நிறைந்த ஜெபம் வேண்டும்
tharisanam niraindha jebam vendum
தரிசனம் நிறைந்த ஜெபம் வேண்டும் சர்வ வல்லவரே சத்தியம் நிறைந்த சபை வேண்டும் என்னேசு இயேசு இராஜனே - 2 (இயேசையா - 2)
1. பரம தரிசனம் கண்ட பக்கத்தனை போலவே - 2 உம்மை கண்டிட வேண்டும் என் கருனையின் வேந்தனே - 2
2. ஜெபமே ஜீவன் கிருபையே வேண்டும் - 2 ஜெபத்தின் நிறைவினால் உம் பிரசன்னப் தாருமே - 2
3. பரலோக தரிசனம் -என் வாழ்க்கையில் வேண்டுமே - 2 பரலோக தரிசனம் என் பாதையை மாற்றுமே - 2
4. கிதியோனின் தரிசனம் ஜெயத்தை தந்ததே - 2 எதிர்ப்பை முறிந்துமே மீட்பதை தந்ததே - 2
5. முட்செடி தரிசனம் மோசே கண்டதால் - 2 எகிப்த்தின் அடிமையை மீட்கவே செய்தது - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae