தப்புவிக்க தேவனாலே
thappuvikka devanaalae
தப்புவிக்க தேவனாலே கூடும் உமது கரம் குறுகி போகவில்லை அதிசயம் செய்வார் அற்புதம் செய்வார் அளவே இல்லாமல் பாதுகாப்பார் - 2
வாதை என் கூடாரத்தை அணுகாமல் பொல்லாப்பு என் வாழ்வில் நேரிடாமல் இரத்தத்தாலே கழுவினீரே பரிசுத்தமாக வாழவைத்தீர்
ஸ்தோத்திரிக்கிறேன் ஸ்தோத்திரிக்கிறேன் ஆயுள் நாளெல்லாம் ஆராதிக்கிறேன்
1.கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர் தேவனுடைய பிரகாரங்களில் செழித்திருப்பவன் நான் நீர்ப்பாய்சலான தோட்டத்தை போல வற்றாத நீறூற்றாய் மற்றிவிட்டீரே
2.தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைத்தது தடைப்படாது விண்ணப்பிக்கின்றேன் பதில் தாருமே உம்மைவிட்டா எனக்கு இன்று யாரும்மில்லை
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini