தந்தீரைய்யா தந்தீரையா
thandheeraiyyaa thandheeraiyaa
தந்தீரைய்யா தந்தீரையா ஜீவனை எனக்காய் தந்தீரையா -2 தாயாக தந்தையாக பார்மீது சுமந்தீரையா -2
1. ஐந்து அப்பம் இரண்டு மீனை ஆயிரமாய் பெருகச் செய்தீர் -2 பசியில் உள்ள உம் ஜனங்களை பசியார செய்தவரே -2
2. குஷ்டரோகி கூப்பிட்டபோது தொட்டு சுகம் தந்தீரையா -2 பிறவிக் குருடன் கூப்பிட்டபோது விசுவாசி ஆகும் என்றீர் -2
3. செத்து நாலு நாளாயிற்று உயிர்த்தெழுந்து வா என்று சொன்னீர் -2 பாடையிலே வாலிபனையும் உயிர் கொடுத்து எழுப்பி விட்டீர் -2
4. ஒரு வார்த்தை சொன்னால் போதும் வேலைக்காரன் சொஸ்த்தம் அடைவான் -2 தலித்தாகுமி என்று சொன்னீர் சிறுபெண்னும் உயிர் பெற்றுஎழுந்தாள் -2
5. மாராவின் தண்ணீர் எல்லாம் மதுரமாய் மாற்றிவிட்டீர் -2 கசப்பான எந்தன் வாழ்வை கனி இரசமாய் மாற்றிவிட்டீர் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae