தந்தையே நின் தஞ்சம்
thandhaiyae nin thanjam
தந்தையே நின் தஞ்சம் அல்லால் தாபரம் வேறில்லையே
தொடு ஐயா தோஷம் தீர எடு ஐயா பாவ வேரை கொடு ஐயா திவ்ய சக்தி விடுவேனோ பாரில் உன்னை
கலங்கு மிவ்வேழைக் கிங்கு துலங்கும் மெய்தீபம் நீயே பலங்குன்றி பதைத்தாலும் நலமருள் உன்னை சேர்வேன்
தன்னை அடக்கிப் பிழைக்க உன்னடிமையாய் உழைக்க என்னை யாட்கொண்ட அரசே பின்னே தொடர்ந்து காப்பாய்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal