தந்தையே மறப்பேனோ
thandhaiyae marappeno
தந்தையே மறப்பேனோ நான் என்ன நேர்ந்தாலும் - தந்தையே மறப்பேனோ நான்
பசி பட்டினி தாகம் என்னை நெருக்கிட்டாலும் -2 உம் அன்பை மறப்பேனோ உலகம் உள்ளளவும் நான்
பெற்றோர் உற்றோர்கள் மற்ற பெந்துக்கள் கைவிட்டாலும் -2 உலகம் எதிர்த்து என்னை இகழ்ச்சியாய்ப் பேசிட்டாலும்
மனுஷர் எல்லாராலும் நான் கைவிடப்பட்டாலும் -2 உலகினில் ஏகனாய் நான் அலைந்து திரிந்திட்டாலும்
நின்திரு நாமத்திற்காய் சித்திர வதை வந்தாலும் -2 இரத்த சாட்சியின் மரணந்தான் வந்திட்டாலும்
நின்திரு நாமத்திற்காய் நிந்தைகள் வந்திட்டாலும் -2 அவனியில் அவமானம் ஏராளம் வந்திட்டாலும்
ஜெயில்தனில் அடைபட்டு சிறைவாசம் செய்திட்டாலும் -2 அங்கேயே அடிபட்டு மாண்டு மடிந்திட்டாலும்
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan