தந்தை சருவேஸ்பரனே
thandhai saruvesparanae
தந்தை சருவேஸ்பரனே உந்தன் மகன்யேசுவுக்காய் எந்தன்முகம் பார்த்திரங்குவாயே இம் மாத்திரம் நீயே எந்தன் முகம் பார்த்திரங்குவாயே
1.அந்தமதிலா அகாரி சந்ததமுமே விசாரி விந்தையருள் மேவும் அசரீரி மெய்ஞான வாரி - தந்தை
2. ஞானபரனே யொருத்துவ மான முதலே திரித்துவ மேன்மை வடி வான மகத்துவம் மேலான தத்துவம் - தந்தை
3. விற்பன விவேகநூலா அற்புதம தானசீலா நற்பரம லோக அனு கூலா நன்மைக் கிருபாலா -தந்தை
4. ஆதிமுதலான நேசா, வேதமறை மீதுலாசா பேதகமில்லாத சத்தியவாசா, ஞானப்பிரகாசா - தந்தை
5. வந்த வினை யாவுந் தீரும் நிந்தை யணுகாமல் காரும் சிந்தை மகிழ்ந்தே கண்ணாலே பாரும் சீர் பாதந் தாரும் - தந்தை
6. ஏட்டுத் திரளாகக் கூட்டி நீட்டுப் புகழாகத் தீட்டிப் பாட்டுச் சொல்லும் வேதநாயகன் கொண்டாட்டுக் கிட்டு - தந்தை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal