தள்ளினவன் தள்ளினான்
thallinavan thallinaan
தள்ளினவன் தள்ளினான் தூக்கினவர் தூக்கினார் தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே நான் ஆடுறேன் பாடுறேன் துதிக்கிறேன் யாரால? யாரால? யாரால? யாரால?
லலல லலல லலல லலல லல லலல லலல லலல லலல லல
1. உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும் உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் கூடும் - 2 இயேசுவால கூடும் அவர் ஒருவராலே கூடும் அவர் ஒருவராலே மட்டும் தானே கூடும் - 2
2. நான் தண்ணீரில் நடந்தாலும் மூழ்கிப் போக மாட்டேன் நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன் - 2 நான் கொஞ்சம் ஸ்பெஷலு(Special), அவருடைய வெசலு(vessel) எனக்கு மட்டும்தான் இந்த லெவலு லெவலு லெவலு (level) - 2
3. தொட்டதுமே சுகமாக்கும் வல்லமையும் உள்ளவர் சாவுக்கே சாவால் இடும் அதிகாரம் உள்ளவர் - 2 உலகத்திற்கே கிங் (King), எனக்கும் அவர் கிங் (King), அவரை நினைக்கும்போதெல்லாம் வருது சங்(song) - 2
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar