தாழ்மையில் நினைத்தவரை
thaazhmaiyil ninaithavarai
தாழ்மையில் நினைத்தவரைத் துதியுங்கள் தயாபர தேனுக்குச் சாட்சி சொல்லுங்கள்
உன்னைத்தில் தேவன் உயர்ந்து நிற்கிறார் உலகத்ததில் அவரைப் போற்றிப் பாடுங்கள் அவர்தான் இயேசு அவர்தான் இயேசு அவர் தான் இயேசு அவர்தான் இயேசு -தாழ்மையில்
1. மகிமையின் தேவன் அவர் மனக்குறை தீர்த்து வைப்பார் மாட்சிமை நிறைந்தவர் அவர் உன்மனம் போல ஆசீர்வதிப்பார், -தாழ்மையில்
2. எலியாவின் தேவன் அவர் உனக்கு இறங்கிவிடுவார் - உன் கவலைகள் அனைத்தையுமே - அவர் மாற்றிப் போட்டிடுவார், -தாழ்மையில்
3. ஆகாரின் தேவன் அவர் உன் கண்ணீரைத் துடைத்திடுவார் அற்புதம் பல செய்து உன்னை திந்தோறும் வாழ வைப்பார் -தாழ்மையில்
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal