தாயுமானாவரே என் தந்தையுமானாரே
thaayumaanaavarae en thandhaiyumaanaarae
தாயுமானாவரே என் தந்தையுமானாரே -2 சேயாக என்னையும் தெரிந்து கொண்டீரே சேயாக என்னையும் தெரிந்து கொண்டீரே - உம்
நன்றி நன்றி நன்றி இயேசையா நன்றி நன்றி நன்றி - உமக்கு -2 கோடான கோடி நன்றி ஐயா உமக்கு கோடான கோடி நன்றி ஐயா-2 நன்றி
1. மருந்தும் நீரல்லவோ மருத்துவர் நீரல்லோ -2 பரிகாரியாக உலகில் வந்தவரும் நீரல்லவோ-2
2. நம்பினோர் எல்லோரும் கைவிடும் நேரத்திலும் -2 நம்பிக்கை நாயகனே இயேசு என்னை தாங்கினீரே -2
3. கடல் மேல் நடந்தவரே புயல் காற்றை தடுத்தவரே -2 மூழ்கின பேதுருவை தூக்கி எடுத்தவரே -2
4. சவுலை பவுலாக்கி சாட்சியாய் நிறுத்தினீரே -2 ஜீவ பலியாக தன் ஜீவனையும் கொடுக்க செய்தீர் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae