தாயும் தந்தையும் ஆனவரே
thaayum thandhaiyum aanavarae
தாயும் தந்தையும் ஆனவரே என்னை தாங்கும் சுமை தாங்கியானவரே 2
1. நித்தியா ஆனந்த முள்ளவரே ஏகத்துக்கு அதிபதி யானவரே - 2 ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவும் -2 ஒருவராய் சாவாமையுள்ளவரே என்னாலும் எப்போதும் வாழ்பவரே -2
2. சேரக்கூடாத ஒளியினிலே வாசம்பண்ணும் என் தெய்வமே -2 மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும் காணக் கூடாதவரே -2 உமக்கே கனமும் நித்திய வல்லமை என்றும் உண்டாகட்டும். -2
3. நித்திய அழியாமை உள்ளவரே கண்ணுக்கு தெரியாத என் தெய்வமே -2 தாம் ஒருவரே ஞானமுள்ள தேய்வம் நீரே -2 கன மகிமையும் சதாகாலமும் உமக்கே உண்டாகட்டும் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae