தாயின் கருவில் உருவான நாள்முதல்
thaayin karuvil uruvaana naalmudhal
தாயின் கருவில் உருவான நாள்முதல் பெயர் சொல்லி அழைத்தவரே தாயின் கருவில் உருவான நாள்முதல் தெரிந்து கொண்டவரே
என் எலும்புகள் உருவாகும் முன்னமே தெரிந்துகொண்டவரே என் அவையங்கள் உருவாகும் முன்னமே பெயர் சொல்லி அழைத்தவரே - 2
நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா - 2 நன்றி நன்றி நன்றி நன்றி - 2
பிரம்மிக்கதக்கதாய் உண்டாக்கினீர் உம் சாயலின் அழகை எனக்குத் தந்தீர் - 2 நாசியில் சுவாசத்தை எனக்குத்தந்து என்னை சுகத்தோடு வாழ செய்தீர் - என் -2 - நன்றி தகப்பனே
தாய் என்னை மறந்தாலும் தந்தை என்னை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை - 2 என்னை உள்ளங்கையில் நீர் வரைந்துள்ளீர் என்னை ஒருபோதும் மறக்க மாட்டீர் - 2 - நன்றி தகப்பனே
நீர் என்னை ஆராய்ந்து அறிகின்றவர் நான் நடந்தாலும் படுத்தாலும் அறிகின்றவர் - 2 உம் ஆவிக்கு மறைவாக எங்கே போவேன் உம் சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன் - 2 - நன்றி தகப்பனே
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae