தாயின் கருவில் காத்தது
thaayin karuvil kaathadhu
தாயின் கருவில் காத்தது உங்க கிருபை தான் இந்த நாள் வரையிலும் காப்பது உங்க கிருபை தான் -2 உங்க கிருபைதான் -2 எல்லாமே எல்லாமே உங்க கிருபை தான் -2 இங்கே
1. பாவ மன்னிப்பு கொடுத்ததும் உங்க கிருபை தான் -2 இந்த பாரில் என்னை வாழ வைத்ததும் உங்க கிருபை தான் -2
2. ஆடு மேய்த்த தாவீதை அரசனாக்கி வைத்தது உங்க கிருபை தான் -2 மரித்த வாலிபன் உயிர்த் தெழுந்ததும் உங்கள் கிருபதான் -2
3. சிறையில் இருந்த யோசேப்பை அரியணையில் அமர்த்தியதும் உங்க கிருபை தான் -2 இஸ்ரவேல் தம் மக்களுக்கு கானானை கொடுத்தது உங்க கிருபை தான் -2
4. தேவனை அறியும் அறிவை தந்ததும் உங்க கிருப தான் -2 துதித்து பாடும் பாடல் தந்ததும் உங்க கிருப தான் -2
5. நான் இருப்பதும் நிலைப்பதும் உங்க கிருபை தான் -2 தேவனோடு நடப்பதும் தேவனோடு இருப்பதும் உங்க கிருபை தான் -2
6. கஷ்டமான பாதையில் கண்ணீரை துடைத்ததும் உங்க கிருபை தான் -2 எதிராய் எழுந்த ஆயுதங்கள் வாய்க்காதே செய்தது உங்கள் கிருபை தான் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae