தாய் என்னை மறந்தாலும்
thaay ennai marandhaalum
தாய் என்னை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை தந்தை என்னை வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லை - பெற்ற தாய்
உற்றார் நண்பர்கள் கைவிட்டாலும் நீர் என்னை கைவிட மாட்டீர் கைவிடா நேசரே. இருகரம் கூப்பி துதிக்கின்றேன் கைவிடா நேசரே. உந்தன் கரம் பற்றி நடக்கின்றேன் - தாய் என்னை
உலகம் என்னை பகைத்திட்டாலும் நீர் என்னை பகைப்பதில்லை உலக சிநேகமே அது உமக்கு தூரமே. உந்தன் நேசமே. அது எனக்கு போதுமே - தாய் என்னை
உள்ளங்கையில் என்னை வரைந்து (பொறித்து) உள்ளீர் நீர் என்னை மறப்பதில்லை உமக்காய் வாழுவேன்.உம் நாமம் உயர்த்துவேன் உமக்காய் வாழுவேன் உந்தன் சித்தம் செய்திடுவேன். - தாய் என்னை
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All