தாவீதின் ஊரிலே
thaaveedhin oorilae
தாவீதின் ஊரிலே இயேசு பிறந்தார் பாவயிருள் நீக்கிட தேவன் பிறந்தார் -2
இயேசு பிறந்தார் எங்கள் இயேசு பிறந்தார் மகிமையின் தேவன் எங்கள் இயேசு பிறந்தார்
1 பரம சேனைத்திறல் போற்ற பிறந்தார் பூமி எங்கும் சமாதானம் உண்டா..க பிறந்தார் -2
2 உன்னத தேவனுக்கு மகிமை என்றார் மனுஷர் மேல் பிரியம் உண்டாக செய்தார் -2
3 பயப்படா….திருங்கள் இயேசு பிறந்தார் சந்தோஷம் உண்டாக்க தேவன் பிறந்தார் -2
4 நீதியின் சூரியன் இயேசு பிறந்தார் நித்திய ராஜா எங்கள் இயேசு பிறந்தார் -2
5 ஒருவராய் பெரியவர் இயேசு பிறந்தார் உலகில் உயர்ந்தவர் இயேசு பிறந்தார் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae