தானன்னா நன்னா நானனா
thaanannaa nannaa naananaa
தானன்னா நன்னா நானனா – 4 ஆ … ஆ …. ஆலேலூயா – 2 இயேசு நல்லவர் அவர் இன்று நல்லவர் அவர் என்றும் நல்லவர் நேற்றும் இன்றும் என்றும் நல்லவர் - (2)
1. பாவத்தில் விடுதலை சாபத்தில் விடுதலை இயேசு தருகிறார் பரம்பரை சாபமோ பாவ விமோ~ணம் இயேசு தருகிறார் - எங்கள ;(2) இயேசு தருகிறார் - அவர் வாழ்வு தருகிறார் அவர் இன்று தருகிறார் நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு வாழ்வு தருகிறார்
2. நோயினில் விடுதலை பேயினில் விடுதலை இயேசு தருகிறார் வறுமையில் விடுதலை வாழ்வினில் விடுதலை இயேசு தருகிறார் – எங்கள் (2) இயேசு தருகிறார் - அவர் வாழ்வு தருகிறார் அவர் இன்று தருகிறார் நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு வாழ்வு தருகிறார்
3. கடனில் விடுதலை கவலையில் விடுதலை இயேசு தருகிறார் கஸ்டத்தில் விடுதலை இயேசு தருகிறார் இயேசு தருகிறார் – எங்கள் (2) இயேசு தருகிறார் - அவர் வாழ்வு தருகிறார் அவர் இன்று தருகிறார் நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு வாழ்வு தருகிறார்
More from Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அதிசயங்கள் உன்னைக் காணadhisayangal unnaik kaanaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்பாவே ஒமேகாவே உம்மைalbaavae omegaavae ummaiBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாalleluya aamen alleluyaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவரே இந்நேரமேaaviyaanavarae inneramaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவர் எங்கள் அன்புaaviyaanavar engal anbuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாidhuvarai devanae nadathineer nandri aiyaaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இயேசுவே இயேசுவே இயேசுவேyesuvae yesuvae yesuvaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எக்காளம் தொனிக்கையிலேekkaalam thonikkaiyilaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal