தாமிரபரணி ஆறு இங்கே நீயும் யாரு
thaamirabarani aaru ingae neeyum yaaru
தாமிரபரணி ஆறு இங்கே நீயும் யாரு இயேசுவை நோக்கி பாரு உன்னை உயர்த்துவாரு -2 இயேசு உன்னை உயர்த்துவாரு -2
1. ஆபிரகாமை பாரு விசுவாசத்தில் யாரு தேவன் சோதித்தாரு ஜெயத்தை தந் தாரு -2 விசுவாச தகப்பனாரு
2. சவுல் அண்ணனை பாரு இயேசுவை எதிர்த்தாரு வழியில் சந்தித்தாரு மனம் திரும்பினாரு -2 பவுலாய் மாறினாரு
3. பேதுரு அண்ணனை பாரு இயேசுவை மறுத்தாரு இரட்சிப்பை இழந்தாருமனம் கசந்தாரு -2 இரட்சிப்பை பெற்றாரு
4. அனனியாவை பாரு காணிக்கை மறைச்சாரு பொய்யை சொன்னாரு கிருபை இழந்தாரு -2 அதனால் ஜீவனை விட்டாரு
5. சகோதரா கேளு தேவசபையை பாரு துன்பம் நீக்குவாரு உன் துயரம் துடைப்பாரு -2 உன் துயரம் துடைப்பாரு
6. சகோதரி பாரு சத்திய வசனம் கேளு உன்ன தாழ்த்தி பாரு உன்னை உயர்த்துவாரு -2 உன்னை உயர்த்துவாரு
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae