தாகத்துக்கு தண்ணீர் கேட்டீர்
thaagathukku thanneer ketteer
தாகத்துக்கு தண்ணீர் கேட்டீர் ஆத்துமாவின் தாகம் தீர்த்தீர் -2 தாகம் தீர்க்கும் ஜீவ நதி என்னருமை இயேசுவே -2 ஆராதனை உமக்கு ஆராதனை என்னருமை இயேசுவுக்கு ஆராதனை -2
1. உங்களிடம் என்ன உண்டு என்றுமே கேட்டீரே ஐயாயிரம் ஆண்களுக்கு வயிறார உணவளித்தீர் -2 மீதியும் எடுக்க வைத்தீர் பனிரெண்டு கூடை நிறைய -2
2. நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிரே கண்களைத் திறந்துமே பார்வை பெற செய்தீரே -2 பின்பற்றி வந்திட கிருபையும் செய்தீரே
3. என்னத்தை தேடுகிறீர் என்றுமே கேட்டீரே நரிக்கு குழிகளும் பறவைக்கு கூடுண்டு -2 மனுஷ குமாரனுக்கு தலைசாய்க்க இடமே இல்லை
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae