தாகம் உள்ளவன் மேல் தண்ணீரை
thaagam ullavan mel thanneerai
தாகம் உள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றும் தேவனே வாஞ்சையோடு வந்திருக்கும் இருதயத்தைப் பாரும் தேவனே மாம்சமான யாவர்மேலும் ஆவியை ஊற்றும் தேவனே ஏக்கமாக நின்றிருக்கும் எங்களை நிரப்பும் தேவனே
நல்லவர் வல்லவர் போதுமானவர் இன்னும் என்னை நிரப்புகின்ற ஆவியானவர்
பரிசுத்தம் வேண்டும் பயபக்தியும் வேண்டும் உண்மையும் உத்தமுமாய் உம்மை என்றும் தொழ வேண்டும் காலில் விழ வேண்டும் கதறி அழ வேண்டும் கர்த்தர் கைபிடித்து காலூன்றி எழ வேண்டும் ஆதி அந்தமும் ஆன என் தெய்வமே ஆயுள் முழுவதும் காத்திடும் என் ராஜனே-2 ஊற்றிடுமே உந்தன் வல்லமையை எனக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரைக்கும்-2
அபிஷேகம் வேண்டும் அக்கினி அனல் வேண்டும் அங்க அவயமெல்லாம் எங்கும் வந்து தொட வேண்டும் தேவ பெலன் வேண்டும் ஜீவ நதி வேண்டும் நாவுகள் இப்பொழுதே நவமானதை பேச வேண்டும் நாளும் உம் வழியில் நன்றாய் நடக்கவே தேளும் சர்ப்பங்களை என் கால் மிதிக்கவே-2 சத்துருவின் சகல வல்லமையை மேற்கொள்ள உத்தரவைத் தாருமே உன்னதத்தின் தேவனே-2
மறுரூபம் வேண்டும் மாற்றம் தர வேண்டும் மகிமை ராஜனுக்குள் மற்றபடி எது வேண்டும் ஆறுதல் அது வேண்டும் தேறுதல் வர வேண்டும் பாதைகள் முழுவதிலும் சமூகம் கூட வர வேண்டும் தேவைக்கெப்பொழுதும் உம்மிடத்தில் சேரவே சிந்தை சிதறாமல் சீராக வாழவே-2 வல்லமையின் ஆவியே வரங்களால் நிரப்புமே உன்னதத்தின் ஆவியே உதவிக்கரம் நீட்டுமே-2
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal