சுய அதிகாரா
suya adhigaaraa
சுய அதிகாரா சுந்தரக் குமாரா சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான
1. அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையே -2 அதை ஒரு பம்பரம் போலிசைத்தனையே துகில் போல் ஆகாயமதை லகுவாய் சமைத்ததிலே ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த
2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோ - 2 கடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோ திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும் - ஆ ஆ... சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் - ஆ..அ..அ..
3. நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க - 2 இராப்பகலுழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே மர முயிர் தாது இன்னும் வான் புவி யனைத்தையும் ஓர் வார்த்தையால் ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த
4. பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தீரே - 2 பாவப்பிணி தோள் சுமந்து தீர்த்தீரே சுவாமி உம்மைப் பற்றும் சுவாமி தாசருக் கிரங்க வேண்டும் தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம் கெஞ்சமனுக் கேட்டருள்வாய்
க ரி க ம க ரி க ம க ரி க ம ப த நி ச ரி ச ரி ச ரி ச ரி ச ரி ச நி த ப ம க ரி ச சுய அதிகாரா சுந்தரக் குமாரா ச ச ச ரி க ரி ச ரி க ப ம க.. அ ஆ ஆ ஆ ஆ நி ப ம க ரி ம க ரி ... அ ஆ ஆ ஆ ஆ.. சுய அதிகாரா சுந்தரக் குமாரா ச ச.. ஆ ஆ ஆ ...ரி ரி ஆ ஆ ஆ...த த ஆ ஆ ஆ த ப ம ப நி ச ப த நி ச ரி நி ச ச ச நி ரி... ச நி த ச .. ச த ப நி ச ச நி ரி... ச நி த ச... ச த ப நி ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal