சுவைத்து பாருங்களே
suvaithu paarungalae
சுவைத்து பாருங்களே தொடர்ந்து பாருங்களே மீட்பர் இயேசுவில் விளங்கும் அன்பினை சுவைத்துப் பாருங்களே - வாழ்வில்
பவம்பேய் சாபங்கள் மாயம் மாள பழுசிலுவையில் சாய்ந்தார் மாண்டார் தவம் அறம் ஞானம் போதா மீள நவமனு மறுவாழ்வாய் மாற - சுவை
நரசு பயமினி நாளும் வேண்டாம் பரகதிவரும் ஐயம் வேண்டாம் பரமே ஈண்டு இல்வாழ்வில காண்பீர் பணிந்து தூயராய் இனிதே வாழ்வீர் - சுவை
இறைவன் வழியதில் பாடுகள் பலவாய் இருந்தும் மெய்நிலை வாழ்வதின் முடிவே கறைகள் குறைகள் சிறைகள் மாறும் களிப்பு வெள்ளமாய் நிறைந்தே ஓடும் - சுவை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal