சுடர் வீசும் சிறு
sudar veesum siru
சுடர் வீசும் சிறு தீபங்கள் - நாம் சுழல் தீபங்கள் கலங்கரை தீபங்கள்
நடமாடும் மறை தீபங்கள் - அருள் நிறை தீபங்கள் - நலம் - தரும் தீபங்கள் - சுடர்
உலகின் ஆண்டவர் அருளால் நாமே ஒளியின் மாந்தர் ஆகியோராமே மலைமேல் விளங்கும் மாநர் போல மாநிலம் காண ஒளி தருவோமே
எரியா விளக்குகள் விளக்குகள் ஆமோ? எரிந்தே அணைபவை விளக்குகள் தாமோ? அணையாதென்றும் எரிந்திடும் விளக்கு ஆண்டவர் உறவால் கிடைத்ததே நமக்கு
அருளின் செய்தியாம் ஒளியினை நாளும் இருளுடை எலகினில் பரப்பிட வாரும் கிறிஸ்துவின் அன்பால் ஆவியால் நிறைந்தே இருதயம் கொழுந்துவிட டெரிந்திட மகிழ்வோம். "
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal