சுபஜெய மங்களமே
subajeya mangalamae
சுபஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே - தரவே - புவிமீ - துயிர்த்தசுதனேசு நாதருக்கே.
1.தீர்க்க ருரைத்தனரே, - நின்று ஜேசு உயிர்த்தனரே; ஜெகதீஸ் - பரனாhர் - சுதனார் - கிறிஸ்து ஜெயமா யெழுந்தவர்க்கே. - சுப
2.தூதர் - சங்க முழுங்க, - வானம் ஜோதியினா லிலங்கத் துரிதாய்ப் - பரனார் - களிகூர்ந் - திடவே தொனியா யெழுந்தவர்க்கே. - சுப
3.அங்கங் குளிர்ந்திடவே, - உல கெங்கும் மகிழ்ந்திடவே, அடியா - ருடசா - வுடகூ - ரொடித்து அகில மெழுந்தவர்க்கே. - சுப
4.காலையிலே எழுந்து - நிதம் கர்த்தனையே நினைத்துக், கரமே - குவித்துத் - துதிபா - டிடவே காலை யிலெழுந்தவர்க்கெ. - சுப
5.ஆனந்தம் பாடிடவும், - பரன் அன்பைக் கொண்டாடிடவும், அசையா - நிலையோ - டெழுந்து - தொழவே அருள் கூர்ந்திடு பவர்க்கே. - சுப
6.எக்காளமே தொனிக்க - பக்தர் யாவருமே யெழும்ப, இனிதாய் - அரசா - ளவுமேயுலகில் எழு மிம்மானு வேலர்க்கே. - சுப
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal