ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
sthothiram sthothiram
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - 2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே துதிகளில் வசிப்பவர்க்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே பிதாவின் மைந்தருக்கு தோத்திரமே - 2
1. செங்கடலில் வழி திறந்தீர் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே யோர்தானை தடுத்தவர்க்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - 2
2. பார்வோனை ஜெயித்தவர்க்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே கோலியாத்தை வீழ்த்தியவருக்கு தோத்திரம் ஸ்தோத்திரமே - 2
3. பாவத்தை மன்னித்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே பொல்லா சாபத்தை தீர்த்தவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - 2
4. நீதியின் சூரியனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே நித்திய கன்மலையே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - 2
5. திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே திரு அவதாரருக்கு ஸ்தோத்திரம் தோத்திரமே - 2
6. பரலோக தேவனுக்கு ஸ்தோத்திரம் தோத்திரமே பரம நல் தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - 2
7. இரட்சண்ய தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே எங்கள் இரட்சணிய கண்மலையே தோத்திரம் ஸ்தோத்திரமே - 2
8. விடுதலை தருபவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே விண்ணக தெய்வமே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - 2
9. ஆதி அந்த மாணவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே எங்கள் ஆண்டவரே கண்மலையே தோத்திரம் ஸ்தோத்திரமே - 2
10. எங்கள் ஜகத்தின் ரட்சகரே தோத்திரம் தோத்திரமே எல்லா ஜெபத்தை கேட்பவரே ஸ்தோத்திரம் தோத்திரமே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae