ஸ்தோத்தரிக்கிறேன் நான்
sthotharikkiren naan
ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன் - தேவ சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்!
1.மனுவுருவானவனை ஸ்தோத்தரிக்கிறேன் - மோட்ச வாசலைத் திறந்தவனை ஸ்தோத்தரிக்கிறேன்
2.கனி வினை தீர்த்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் - யூத காவலனை ஆவலுடன் ஸ்தோத்தரிக்கிறேன்
3.எனை இரட்சித்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் - கிறிஸ்து இயேசு நசராதிபனை ஸ்தோத்தரிக்கிறேன்
4.அனை மனு மைந்தனையே ஸ்தோத்தரிக்கிறேன் - மேசியாவை மெய்யாய் ஸ்தோத்தரிக்கிறேன்!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal