சொத்து சுகம் இருந்தாலும்
sothu sugam irundhaalum
சொத்து சுகம் இருந்தாலும் வீடு நிலம் இருந்தாலும் உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste - 2
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே முழு உள்ளத்தோடு உமக்குத்தானே - 2
சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா - 2 தலையை எண்ணையினால் அபிஷெகம் செய்கின்றீர் - 2 கிருபை தந்தவரே நன்றி ஐயா என்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா - உங்க கிருபை
வெறுமையாக வாழ்கின்ற என்னையும் தேடி வந்தவரே நன்றி ஐயா - 2 கண்ணீர துடச்சிடுங்க காயங்களை ஆற்றிடுங்க - 2 சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா என்னை அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா - உங்க கிருபை
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae